தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 7:14 Deuteronomy 7:14

சகல மக்களைவிட நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் கால்நடைகளுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடு இருப்பதில்லை.

உபாகமம் 7:14 · IRV

You will be blessed above all peoples; among you there will be no barren man or woman or livestock.

Deuteronomy 7:14 · BSB
உபாகமம் 7 முழுவதும் வாசிக்க