தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 7:20 Deuteronomy 7:20

மீதியாயிருந்து உன் கண்களுக்குத்தப்பி ஒளிந்துகொள்ளுகிறவர்களும் அழிந்துபோகும்வரை உன் தேவனாகிய யெகோவா அவர்களுக்குள்ளே குளவிகளை அனுப்புவார்.

உபாகமம் 7:20 · IRV

Moreover, the LORD your God will send the hornet against them until even the survivors hiding from you have perished.

Deuteronomy 7:20 · BSB
உபாகமம் 7 முழுவதும் வாசிக்க