உபாகமம் 7:21 Deuteronomy 7:21
அவர்களைப் பார்த்து பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.
Do not be terrified by them, for the LORD your God, who is among you, is a great and awesome God.