தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 7:23 Deuteronomy 7:23

உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் அழியும்வரை அவர்களை மிகவும் கலங்கடிப்பார்.

உபாகமம் 7:23 · IRV

But the LORD your God will give them over to you and throw them into great confusion, until they are destroyed.

Deuteronomy 7:23 · BSB
உபாகமம் 7 முழுவதும் வாசிக்க