தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 7:24 Deuteronomy 7:24

அவர்களுடைய ராஜாக்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்களுடைய பெயர் வானத்தின்கீழ் இராதபடி அவர்களை அழிக்கக்கடவாய்; நீ அவர்களை அழித்துமுடியும்வரை ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள்.

உபாகமம் 7:24 · IRV

He will hand their kings over to you, and you will wipe out their names from under heaven. No one will be able to stand against you; you will annihilate them.

Deuteronomy 7:24 · BSB
உபாகமம் 7 முழுவதும் வாசிக்க