தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 7:26 Deuteronomy 7:26

அவைகளைப்போல நீ சாபத்திற்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிற்குக் கொண்டுபோகாதே; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருப்பாயாக, அது சாபத்திற்குள்ளானது.

உபாகமம் 7:26 · IRV

And you must not bring any detestable thing into your house, or you, like it, will be set apart for destruction. You are to utterly detest and abhor it, because it is set apart for destruction.

Deuteronomy 7:26 · BSB
உபாகமம் 7 முழுவதும் வாசிக்க