தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 7:5 Deuteronomy 7:5

நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளை உடைத்து, தோப்புகளை வெட்டி, சிலைகளை அக்கினியிலே எரித்துவிடவேண்டும்.

உபாகமம் 7:5 · IRV

Instead, this is what you are to do to them: tear down their altars, smash their sacred pillars, cut down their Asherah poles, and burn their idols in the fire.

Deuteronomy 7:5 · BSB
உபாகமம் 7 முழுவதும் வாசிக்க