தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 7:7 Deuteronomy 7:7

சகல மக்களிலும் நீங்கள் எண்ணிக்கையில் அதிகமான மக்களென்று யெகோவா உங்கள்மேல் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் எல்லா மக்களிலும் சிறிய கூட்டமாயிருந்தீர்கள்.

உபாகமம் 7:7 · IRV

The LORD did not set His affection on you and choose you because you were more numerous than the other peoples, for you were the fewest of all peoples.

Deuteronomy 7:7 · BSB
உபாகமம் 7 முழுவதும் வாசிக்க