தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 8:10 Deuteronomy 8:10

ஆகையால், நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்திருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிப்பாயாக.

உபாகமம் 8:10 · IRV

When you eat and are satisfied, you are to bless the LORD your God for the good land that He has given you.

Deuteronomy 8:10 · BSB
உபாகமம் 8 முழுவதும் வாசிக்க