தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 8:16 Deuteronomy 8:16

உன்னுடைய முற்பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்திரத்திலே உன்னைப் பராமரித்துவந்தவருமான உன் தேவனாகிய யெகோவாவை நீ மறக்காமலும்,

உபாகமம் 8:16 · IRV

He fed you in the wilderness with manna that your fathers had not known, in order to humble you and test you, so that in the end He might cause you to prosper.

Deuteronomy 8:16 · BSB
உபாகமம் 8 முழுவதும் வாசிக்க