உபாகமம் 8:17 Deuteronomy 8:17
என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,
You might say in your heart, “The power and strength of my hands have made this wealth for me.”