தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 8:18 Deuteronomy 8:18

உன் தேவனாகிய யெகோவாவை நினைப்பாயாக; அவரே உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.

உபாகமம் 8:18 · IRV

But remember that it is the LORD your God who gives you the power to gain wealth, in order to confirm His covenant that He swore to your fathers even to this day.

Deuteronomy 8:18 · BSB
உபாகமம் 8 முழுவதும் வாசிக்க