உபாகமம் 8:8 Deuteronomy 8:8
அது கோதுமையும், வாற்கோதுமையும், திராட்சைச்செடிகளும், அத்திமரங்களும், மாதுளம்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும், தேனுமுள்ள தேசம்;
a land of wheat, barley, vines, fig trees, and pomegranates; a land of olive oil and honey;