தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 9:14 Deuteronomy 9:14

ஆகையால், நான் அவர்களை அழித்து, அவர்கள் பெயரை வானத்தின் கீழ் இல்லாமல்போகச்செய்ய, நீ என்னை விட்டுவிடு; அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பலத்ததும் எண்ணிக்கையில் அதிகமானதுமான தேசமாக்குவேன் என்றார்.

உபாகமம் 9:14 · IRV

Leave Me alone, so that I may destroy them and blot out their name from under heaven. Then I will make you into a nation mightier and greater than they are.”

Deuteronomy 9:14 · BSB
உபாகமம் 9 முழுவதும் வாசிக்க