உபாகமம் 9:15 Deuteronomy 9:15
அப்பொழுது நான் மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினியால் பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது.
So I went back down the mountain while it was blazing with fire, with the two tablets of the covenant in my hands.