தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 9:17 Deuteronomy 9:17

அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் தூக்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.

உபாகமம் 9:17 · IRV

So I took the two tablets and threw them out of my hands, shattering them before your eyes.

Deuteronomy 9:17 · BSB
உபாகமம் 9 முழுவதும் வாசிக்க