உபாகமம் 9:20 Deuteronomy 9:20
ஆரோன் மேலும் யெகோவா மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்செய்தேன்.
The LORD was angry enough with Aaron to destroy him, but at that time I also prayed for Aaron.