தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 9:21 Deuteronomy 9:21

உங்கள் பாவச்செயலாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாகப் போகும்வரை அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்.

உபாகமம் 9:21 · IRV

And I took that sinful thing, the calf you had made, and burned it in the fire. Then I crushed it and ground it to powder as fine as dust, and I cast it into the stream that came down from the mountain.

Deuteronomy 9:21 · BSB
உபாகமம் 9 முழுவதும் வாசிக்க