தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 9:29 Deuteronomy 9:29

நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்த இவர்கள் உமது மக்களும் உமது சொந்தமுமாக இருக்கிறார்களே என்று விண்ணப்பம்செய்தேன்.

உபாகமம் 9:29 · IRV

But they are Your people, Your inheritance, whom You brought out by Your great power and outstretched arm.”

Deuteronomy 9:29 · BSB
உபாகமம் 9 முழுவதும் வாசிக்க