தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 1:10 Ecclesiastes 1:10

இதைப் பார், இது புதியது என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள ஆரம்பகாலங்களிலும் இருந்ததே.

பிரசங்கி 1:10 · IRV

Is there a case where one can say, “Look, this is new”? It has already existed in the ages before us.

Ecclesiastes 1:10 · BSB
பிரசங்கி 1 முழுவதும் வாசிக்க