பிரசங்கி 1:11 Ecclesiastes 1:11
முன்பு இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனி மேலும் இருப்பவர்களுக்கு ஞாபகம் இருக்காது.
There is no remembrance of those who came before, and those yet to come will not be remembered by those who follow after.