தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 1:14 Ecclesiastes 1:14

சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், காற்றை பிடிக்கிறதைப் போல் இருக்கிறது.

பிரசங்கி 1:14 · IRV

I have seen all the things that are done under the sun, and have found them all to be futile, a pursuit of the wind.

Ecclesiastes 1:14 · BSB
பிரசங்கி 1 முழுவதும் வாசிக்க