பிரசங்கி 1:17 Ecclesiastes 1:17
ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; இதுவும் மனதிற்குக் கலக்கமாக இருக்கிறதென்று கண்டேன்.
So I set my mind to know wisdom and madness and folly; I learned that this, too, is a pursuit of the wind.