பிரசங்கி 1:9 Ecclesiastes 1:9
முன்பு இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன்பு செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே புதியது ஒன்றுமில்லை.
What has been will be again, and what has been done will be done again; there is nothing new under the sun.