பிரசங்கி 10:1 Ecclesiastes 10:1
செத்த ஈக்கள் நறுமணத் தைலக்காரனுடைய நறுமணத் தைலத்தை நாறிக் கெட்டுப்போகச்செய்யும்; ஞானத்திலும் மதிப்பிலும் பெயர்பெற்றவனைச் சிறிய மதியீனமும் அப்படியே செய்யும்.
As dead flies bring a stench to the perfumer’s oil, so a little folly outweighs wisdom and honor.