தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 10:10 Ecclesiastes 10:10

இரும்பு ஆயுதம் மழுங்கலாக இருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைச் செலவிடவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாகச் செய்வதற்கு ஞானமே முக்கியம்.

பிரசங்கி 10:10 · IRV

If the axe is dull and the blade unsharpened, more strength must be exerted, but skill produces success.

Ecclesiastes 10:10 · BSB
பிரசங்கி 10 முழுவதும் வாசிக்க