தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 10:14 Ecclesiastes 10:14

மூடன் மிகுதியாகப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனிதன் அறியான்; தனக்குப்பிற்பாடு நடக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?

பிரசங்கி 10:14 · IRV

Yet the fool multiplies words. No one knows what is coming, and who can tell him what will come after him?

Ecclesiastes 10:14 · BSB
பிரசங்கி 10 முழுவதும் வாசிக்க