தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 10:19 Ecclesiastes 10:19

விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.

பிரசங்கி 10:19 · IRV

A feast is prepared for laughter, and wine makes life merry, but money is the answer for everything.

Ecclesiastes 10:19 · BSB
பிரசங்கி 10 முழுவதும் வாசிக்க