பிரசங்கி 10:3 Ecclesiastes 10:3
மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான்.
Even as the fool walks along the road, his sense is lacking, and he shows everyone that he is a fool.