தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 10:4 Ecclesiastes 10:4

அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன்னுடைய இடத்தைவிட்டு விலகாதே; சாந்தம் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.

பிரசங்கி 10:4 · IRV

If the ruler’s temper flares against you, do not abandon your post, for calmness lays great offenses to rest.

Ecclesiastes 10:4 · BSB
பிரசங்கி 10 முழுவதும் வாசிக்க