தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 11:10 Ecclesiastes 11:10

நீ உன்னுடைய இருதயத்திலிருந்து கோபத்தையும், உன்னுடைய சரீரத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.

பிரசங்கி 11:10 · IRV

So banish sorrow from your heart, and cast off pain from your body, for youth and vigor are fleeting.

Ecclesiastes 11:10 · BSB
பிரசங்கி 11 முழுவதும் வாசிக்க