தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 11:2 Ecclesiastes 11:2

ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.

பிரசங்கி 11:2 · IRV

Divide your portion among seven, or even eight, for you do not know what disaster may befall the land.

Ecclesiastes 11:2 · BSB
பிரசங்கி 11 முழுவதும் வாசிக்க