தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 11:4 Ecclesiastes 11:4

காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களைக் கவனிக்கிறவன் அறுக்கமாட்டான்.

பிரசங்கி 11:4 · IRV

He who watches the wind will fail to sow, and he who observes the clouds will fail to reap.

Ecclesiastes 11:4 · BSB
பிரசங்கி 11 முழுவதும் வாசிக்க