தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 11:5 Ecclesiastes 11:5

ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாமல் இருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறிந்துகொள்வதில்லை.

பிரசங்கி 11:5 · IRV

As you do not know the path of the wind, or how the bones are formed in a mother’s womb, so you cannot understand the work of God, the Maker of all things.

Ecclesiastes 11:5 · BSB
பிரசங்கி 11 முழுவதும் வாசிக்க