தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 11:6 Ecclesiastes 11:6

காலையிலே உன்னுடைய விதையை விதை; மாலையிலே உன்னுடைய கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாகப் பயன்படுமோ என்றும் நீ அறியமாட்டாய்.

பிரசங்கி 11:6 · IRV

Sow your seed in the morning, and do not rest your hands in the evening, for you do not know which will succeed, whether this or that, or if both will equally prosper.

Ecclesiastes 11:6 · BSB
பிரசங்கி 11 முழுவதும் வாசிக்க