தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 11:8 Ecclesiastes 11:8

மனிதன் அநேக வருடங்கள் வாழ்ந்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுடைய இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாக இருக்கும்; வந்து நடப்பதெல்லாம் மாயையே.

பிரசங்கி 11:8 · IRV

So if a man lives many years, let him rejoice in them all. But let him remember the days of darkness, for they will be many. Everything to come is futile.

Ecclesiastes 11:8 · BSB
பிரசங்கி 11 முழுவதும் வாசிக்க