தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 12:1 Ecclesiastes 12:1

நீ உன்னுடைய வாலிப நாட்களில் உன்னைப் படைத்தவரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருடங்கள் சேராததற்குமுன்னும்.,

பிரசங்கி 12:1 · IRV

Remember your Creator in the days of your youth, before the days of adversity come and the years approach of which you will say, “I find no pleasure in them,”

Ecclesiastes 12:1 · BSB
பிரசங்கி 12 முழுவதும் வாசிக்க