பிரசங்கி 12:12 Ecclesiastes 12:12
என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புத்தகங்களை உண்டாக்குகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.
And by these, my son, be further warned: There is no end to the making of many books, and much study wearies the body.