பிரசங்கி 12:13 Ecclesiastes 12:13
காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே.
When all has been heard, the conclusion of the matter is this: Fear God and keep His commandments, because this is the whole duty of man.