தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 12:4 Ecclesiastes 12:4

எந்திர சத்தம் நின்றதினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்திற்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, இசைக்கும் பெண்களெல்லாம் உணர்வு இழப்பதற்குமுன்னும்,

பிரசங்கி 12:4 · IRV

when the doors to the street are shut and the sound of the mill fades away, when one rises at the sound of a bird and all the daughters of song grow faint,

Ecclesiastes 12:4 · BSB
பிரசங்கி 12 முழுவதும் வாசிக்க