தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 2:1 Ecclesiastes 2:1

நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அனுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாக இருந்தது.

பிரசங்கி 2:1 · IRV

I said to myself, “Come now, I will test you with pleasure; enjoy what is good!” But it proved to be futile.

Ecclesiastes 2:1 · BSB
பிரசங்கி 2 முழுவதும் வாசிக்க