தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 2:12 Ecclesiastes 2:12

பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனிதன் என்ன செய்யமுடியும்? செய்ததையே செய்வான்.

பிரசங்கி 2:12 · IRV

Then I turned to consider wisdom and madness and folly; for what more can the king’s successor do than what has already been accomplished?

Ecclesiastes 2:12 · BSB
பிரசங்கி 2 முழுவதும் வாசிக்க