தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 2:15 Ecclesiastes 2:15

மூடனுக்கு நடக்கிறதுபோல எனக்கும் நடக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் பயனென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.

பிரசங்கி 2:15 · IRV

So I said to myself, “The fate of the fool will also befall me. What then have I gained by being wise?” And I said to myself that this too is futile.

Ecclesiastes 2:15 · BSB
பிரசங்கி 2 முழுவதும் வாசிக்க