பிரசங்கி 2:18 Ecclesiastes 2:18
சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.
I hated all for which I had toiled under the sun, because I must leave it to the man who comes after me.