தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 2:19 Ecclesiastes 2:19

அவன் புத்திமானாக இருப்பானோ, மூடனாக இருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் உழைத்து ஞானமாகச் சம்பாதித்த எல்லா பொருட்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.

பிரசங்கி 2:19 · IRV

And who knows whether that man will be wise or foolish? Yet he will take over all the labor at which I have worked skillfully under the sun. This too is futile.

Ecclesiastes 2:19 · BSB
பிரசங்கி 2 முழுவதும் வாசிக்க