தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 2:21 Ecclesiastes 2:21

ஒருவன் புத்தி, அறிவுக்கூர்மை, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆனாலும் அப்படி பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாகவும் இருக்கிறது.

பிரசங்கி 2:21 · IRV

When there is a man who has labored with wisdom, knowledge, and skill, and he must give his portion to a man who has not worked for it, this too is futile and a great evil.

Ecclesiastes 2:21 · BSB
பிரசங்கி 2 முழுவதும் வாசிக்க