தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 2:24 Ecclesiastes 2:24

மனிதன் சாப்பிட்டுக் குடித்து, தன்னுடைய பிரயாசத்தின் பலனை அனுபவிப்பதைவிட, அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.

பிரசங்கி 2:24 · IRV

Nothing is better for a man than to eat and drink and enjoy his work. I have also seen that this is from the hand of God.

Ecclesiastes 2:24 · BSB
பிரசங்கி 2 முழுவதும் வாசிக்க