தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 2:7 Ecclesiastes 2:7

வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர்கள் பிறந்தார்கள்; எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஆடுமாடு முதலான திரண்ட சொத்துகள் எனக்கு இருந்தது.

பிரசங்கி 2:7 · IRV

I acquired menservants and maidservants, and servants were born in my house. I also owned more herds and flocks than anyone in Jerusalem before me,

Ecclesiastes 2:7 · BSB
பிரசங்கி 2 முழுவதும் வாசிக்க