தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 3:11 Ecclesiastes 3:11

அவர் அனைத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்களுடைய உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆரம்பம்முதல் முடிவுவரை செய்துவரும் செயல்களை மனிதன் கண்டுபிடிக்கமாட்டான்.

பிரசங்கி 3:11 · IRV

He has made everything beautiful in its time. He has also set eternity in the hearts of men, yet they cannot fathom the work that God has done from beginning to end.

Ecclesiastes 3:11 · BSB
பிரசங்கி 3 முழுவதும் வாசிக்க