தமிழ் வேதாகமம் Tamil Bible

பிரசங்கி 3:13 Ecclesiastes 3:13

அன்றியும் மனிதர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் குடித்து தங்களுடைய எல்லா பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது தேவனுடைய வெகுமதி.

பிரசங்கி 3:13 · IRV

and also that every man should eat and drink and find satisfaction in all his labor—this is the gift of God.

Ecclesiastes 3:13 · BSB
பிரசங்கி 3 முழுவதும் வாசிக்க